கொழும்பை அண்மித்த இரத்மலானை பகுதியில் ஆயூர்வேத மசாஜ் நிலையமென்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 4 பெண்களும் அந்த நிலையத்தை நடத்திச் சென்ற பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக கைதாகிய பெண்களில் 24 வயது முதல் 36 வயதுக்குற்பட்ட பெண்கள் அடங்குவதாகவும் இவர்கள் அங்கொடை , உடபுஸ்ஸலாவை மற்றும் கொலன்னாவ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)

0 Comments