டுபாயில் மாகந்துர மதுஷுடன் கைதாகிய போதைப் பொருள் கடத்தல் காரரான கஞ்சிப்பானை இம்ரானின் நண்பர் ஒருவர் கொலன்னாவ சாலமுல்ல பிரதேசத்தில் கைதாகியுள்ளார்.
மொஹமட் நவுபர் அலி என்ற நபரே இவ்வாறாக கைதாகியுள்ளார். இவரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)
0 Comments