நேற்றைய தினம் அது தொடர்பான அறிக்கை சபையில் சமர்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த 54 எம்.பிக்களும் , ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 4 எம்.பிக்களும் , ஜே.வி.பியை சேர்ந்த ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த பெயர் விபரங்கள் வருமாறு.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
எஸ்.பி. திசாநாயக, ஆனந்த அழுத்கமகே, பிரசன்னா ரணவீர, பியல் நிஷாந்த, பத்ம உதயசாந்த குணசேகர , டிலான் பெரேரா, தினேஷ் குணவர்தன , லொஹான் ரத்வத்த, ஜயந்த சமரவீர, ரோஹித அபே குணவர்த்தன, திலங்க சுமதிபால, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, திலும் அமுனுகம, இந்திக அனுருத்த, சிசிர ஜயக்கொடி, காஞ்சன விஜயசேகர, பிரியங்கர ஜயரட்ன , சுசந்த புஞ்சிநிலமே, பவித்ரா வன்னியாராச்சி, மஹிந்தானந்த அலுத்கமகே , ரஞ்சித் டி சொய்சா, எஸ்.எம்.சந்திரசேன, டி.பி.சானக, ஜயந்த சமரவீர , அருந்திக பெர்ணான்டோ, டலஸ் அழகபெரும, விமல் வீரவன்ச , செஹான் சேமசிங்க, தேனுக்க விதானகே, அனுராத ஜயரத்ன, சாரதா துஸ்மந்த, சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளே, சனத் நிஷாந்த பெரேரா , கனக ஹேரத் , தாரனாத் பஸ்நாயக்க , ஜனக பண்டார தென்னகோன், ரமேஷ் பத்திரன, மொஹான் பிரியதர்ஷன டி சில்வா , ரொஷான் ரணசிங்க, அனுராத ஜயரட்ன , வாசுதேவ நாணயகார, சி.பி. ரத்நாயக , டீ.பி.ஏக்கநாயக, லக்ஷ்மன் யாப்பா, தாரக பாலசூரிய. லக்ஷ்மன் வசந்த பெரேரா, ஜனக வக்கும்புற, பந்துல குணவர்த்தன, நிசாந்த முதுகெட்டிகம, சாலிந்த திசாநாயக, பிரேமலால் ஜெயசேகர, எஸ்.பிரேமலால் ஜயரட்ன , விஜித பேருகொட, பிரியங்கர ஜெயரத்ன , சனத் நிஷாந்த பெரேரா
ஐக்கிய தேசிய கட்சி
பாலித தேவரபெரும, துஷார இதுனில் , சந்திம கமகே, ரஞ்சன் ராமநாயக
ஜே.வி.பி
விஜித ஹேரத்
ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. -(3)
0 Comments