Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலய அதிபராக திரு.சத்தியமோகன் கடமையைப் பொறுப்பேற்றகன் கொண்டார்

களுதாவளை மகாவித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) புதிய அதிபராக திரு.சத்தியமோகன்  அவர்கள் இன்று 08.02.2019  தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்...



பட்டிருப்பு கல்வி வலயத்தில் இரண்டாவது தேசிய பாடசாலையாக களுதாவளை மாகாவித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் புதிய அதிபராக குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தின் அதிபராக செயற்பட்டு கல்வி வளர்ச்சிக்கு மிகச் சிறந்த சேவையாற்றியவர் ஆவார்.

களுவாஞ்சிகுடி கிராமத்தைச்சேர்ந்த க.சத்தியமோகன் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றுள்ளதுடன் இவருடைய வழிகாட்டல் இப் பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் வலுச்சேர்க்கும்.





Post a Comment

0 Comments