Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படுமா?


எரிபொருள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டி வருமா என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூடி ஆராயவுள்ளனர்.

அகில இலங்கை தனியர் பஸ் உரிமையாளர்கள் கூடி இது தொடர்பாக ஆராயவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தமது சங்கம் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனுவிஜேரட்ன தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments