Home » » மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2019

மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2019

மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின்   இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2019

இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு.ரி.யசோதரன் அவர்கள் தலைமையில் 29.01.2019 பி.ப 2.31 மணியளவில் வித்ததியாலய மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ஆத்மீக அதிதீயாக ஸ்ரீமத் சுவாமி தக்ஷானந்த மகாராஜ் அவர்களும் பிரதம அதிதியாக திரு.எம். உதயகுமார் அரசாங்க அதிபர் மட்டக்களப்பு அவர்களும் கௌரவ அதிதிகயாக திரு.வி.மயில்வாகனம் வலயக்கல்விப் பணிப்பாளர் மட்டக்களப்பு கல்வி வலயம் அவர்களும். விசேட அதிதிகளாக குகாதரன் உதவிக் கல்விப் பணிப்பாளர் உடற்கல்வி மட்டக்களப்பு வலயம் திரு.கே.அருட்பிரகாசம் கோட்டக்கல்வி அதிகாரி மட்டக்களப்பு வலயம் திரு. வி.லவகுமார் உதவிக்கல்விப் பணிப்பாளர் உடற்கல்வி மட்டக்களப்பு வலயம் டாக்கடர் எஸ் பிரணவன் வைத்திய நிபுணர் ஆதார வைத்தியசாலை வாழைச்சேனை திரு.ரி.குணராஜ் (SDEC) M. மங்களேஸ்வரன் (PPA) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.




















Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |