Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மலையகத்தில் நாளை கறுப்பு தினம் : 1000 இயக்கம் தீர்மானம்!


இலங்கையின் 71ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை இடம்பெறவுள்ள நிலையில் இந்த தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு 1000 ரூபா இயக்கம் தீர்மானித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அவர்களை ஒதுக்கப்பட்ட பிரஜைகளாக பார்ப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தே அந்த இயக்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments