Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கட்டுநாயக்க உயர் பாதுகாப்பு வலயத்தை டிரோன் கமரா மூலம் படமெடுத்தவர் கைது!


கட்டுநாயக்கவில் அதி உயர் பாதுகாப்பு வலயபகுதியை டிரோன் கமரா மூலம் வீடீயோ படமெடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 8 மணியளவில் கடான தமினகாவத்த பிரதேசத்திலிருந்து இவர்கள் ரிரோன் கமரா மூலம் கட்டுநாயக்க உயர் பாதுகாப்பு வலயத்தை அவதானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக அறிந்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். 19மற்றும் 23 வயதுடைய மாலைதீவு பிரஜைகளே இவ்வாறாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெண்ணொருவர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments