Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம்! குவியும் பாராட்டுக்கள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஃவ்.சி.ராகல் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய மாற்றங்களுடன் புதிய திசையில் பயணிக்க வாழ்த்துகள் பல குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments