Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்/குருக்கள்மடத்தைச் சேர்ந்த மட்/ திறந்த பல்கலைக்கழக கல்விப்பீட சிரேஸ்ட விரிவுரையாளர் க.ஞானரெத்தினம் அவர்களுக்கு சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது

மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக கல்விப்பீட சிரேஸ்ட விரிவுரையாளர் மட்/குருக்கள்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தற்போது மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக பிராந்திய நிலையத்தில் பட்டமேல் கல்வி டிப்ளோமா பாடநெறியின் இணைப்பாளராக கடமையாற்றிற வருகின்றார். இவர் கணபதிப்பிள்ளை சந்திரசோதி தம்பதிகளின் சிரேஸ்ட மகனாவார். இவரின் பலதரப்பட்ட சமூக சேவைகளுக்காக இவருக்கு சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. இவரை  குரு நியூஸ்.கொம் குழுமத்தினர் சார்பாக வாழ்த்துகின்றோம்.




Post a Comment

0 Comments