பொதுத் தேர்தல் தொடர்பாக சிலர் கதைத்துக்கொண்டிருந்தாலும் 2021ஆம் ஆண்டிலேயே அந்த தேர்தல் நடக்கும் அதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலே நடக்குமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெற்றிப் பெறும் ஜனாதிபதி வேட்பாளர் தங்களிடமே இருப்பதாகவும் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியை எதிர்கால தலைவர்களிடம் ஒப்படைத்து அவர் தேர்தலை வழிநடத்துவார் எனவும் நலின்பண்டார தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


0 Comments