ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கைத் தீர்மானம் 117 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றம் எதிர்வரும் 18ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை பிற்போடப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கைத் தீர்மானம் சஜித் பிரேமதாசவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த பிரேரணை சபையில் இலத்திரனியல்
0 Comments