Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நெருக்கடியை தீர்க்க தேர்தலே ஒரே வழி: மகிந்த ராஜபக்ஸ


நாட்டின் இன்றைய நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு தேர்தலே ஒரே வழி என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எமது அரசியலமைப்பின்படி நாட்டின் இறைமை பாராளுமன்றத்தில் அன்றி மக்களிடத்திலேயே இருக்கிறது. வாக்களிப்பின் மூலமே மக்கள் தமது இறைமையை செயற்படுத்துகின்றனர். ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைவரும் இந்த விடயங்கள் தொடர்பில் ஆழமான கவனம் செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன் ” என்று மகிந்த ராஜபக்ஸ அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments