122 எம்.பிக்களினால் மகிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவுக்கமைய கடந்த வாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதற்கு எதிராக மகிந்த அணியினர் உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனால் இன்றைய தினம் மகிந்த அணியினர் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளனர். -(3)
0 Comments