பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான நீதிமன்ற தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை 4 மணிக்கு உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)
0 Comments