சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாத நிலையில் நாடாளுமன்ற வளாகத்தினுள் சற்று முன்னர் உலங்கு வானூர்தி ஒன்று தரையிறங்கியுள்ளது.
குறித்த வானூர்தியில் யார் வந்துள்ளார் என தெரியவராத நிலையில் அதி விசேட நபர் ஒருவரே வருகைதந்திருகமுடியும் என நம்பப்படுகிறது.
0 Comments