புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 உறுப்பினர்கள் ஆதரவென ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை பிரேரணையில் கையொப்பமிட்ட உறுப்பினர்களின் பட்டியலையும் அந்த கட்சி வெளியிட்டுள்ளது.
இதேவேளை மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றுள்ளதாக அந்த தீர்மானத்தைக் கொண்டுவந்த ஜே.வி.பி அறிவித்துள்ளது. இதனை சபா நாயகரிடம் அந்தக் கட்சி சமர்ப்பித்துள்ளது.





0 comments: