Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வல்லரசு நாடு ஒன்றின் தூதுவர் சம்பந்தனை நாடிச் செல்வதற்கான காரணம்...!

எதிர்க் கட்சித் தலைவரும் தமழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அதன்படி இச் சந்திப்பானது எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments