Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திருப்பழுகாமம் - களுதாவளை படகுச் சேவை

 


திருப்பழுகாமம் - களுதாவளை

இடையேயான மிக நீண்ட காலமாக இடை நிறுத்தப்பட்டிருந்த நீர்வழி படகு பயணப்போக்குவரத்தினை மீள ஆரம்பிப்பதற்கு கிராம மக்கள் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக இன்றையதினம் 2025/07/15 கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக சாத்தியவள அறிக்கை பெற்றுக்கொள்வதற்கான களப்பணி திணைக்களத்தினது மதிப்பிற்குரிய பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது. மிக விரைவில் குறித்த படகு போக்குவரத்து சேவை மக்கள் போக்குவரத்திற்காக ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.







இதற்கான முன்னெடுப்பு மற்றும் ஒத்துழைப்புக்களினை மேற்கொண்ட கௌரவத்திற்குரியவர்கள் மற்றும் மதிப்பிற்குரியவர்கள் அனைவருக்கும் படுவான் கரை கிராம மக்கள் சார்பாக உளமார்ந்த நன்றிகள் 🙏.


🌐 *💯நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில்* *இணைந்திடுங்கள்📱** 

 *https://chat.whatsapp.com/FwzoXFD795mLL3aMeFM7GA* 

*👉ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்💯*


📱 *நீங்களும் இக்குழுவில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளலாம்* 


*🌐 *குறைந்த கட்டணத்தில் உங்கள் பெறுமதியான விளம்பரங்களை எமது whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக்* *செய்து எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்* 

 *https://wa.me/+94773418460* 


📲

 *எமது Facebook பக்கத்தை Like செய்வதனூடாகவும் FB பக்கத்தை following* *செய்வதனூடாகவும் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். Link* 👇

 *https://www.facebook.com/profile.php?id=100063202301521&mibextid=hIlR13


🙏

 *_உங்கள் ஆதரவினை Share பண்ணி எங்களுக்குத்தாருங்கள்_*

Post a Comment

0 Comments