Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பரபரப்பாகிறது கொழும்பு; நாடாளுமன்றைச் சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படை!


×
சிறிலங்கா நாடாளுமன்றம் பிற்பகல் கூடவுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்ரி விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்லதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார்.
இன்றைய தினமும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரலாம் என்ற அச்ச நிலை நிலவுகின்ற காரணத்தினாலேயே இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

Post a Comment

0 Comments