Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் வந்த சபாநாயகர் நாடாளுமன்றிலிருந்து தப்பி ஓட்டம்! (காணொளி)

நாடாளுமன்றத்திற்குள் பொலிஸார் நுழைந்து சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு பாதுகாப்பு வழங்கிய நிலையில் அங்கு குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்த சூழலில் பொலிஸாரின் தீவிர பாதுகாப்புடன் சபாநாயகர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ள அருந்திக பெர்னாண்டோவை அங்கிருந்து அகற்றும் நோக்கில் பொலிஸார் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர்.
அத்துடன் சபாநாயகரின் ஆசனத்தையும் மஹிந்த வாதிகள் அங்கிருந்து அகற்றியுள்ளதுடன் பொலிஸார் மீது பத்திரிகைகளை வீசி தாக்கதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் நாடாளுமன்ற அவைக்குள் குழப்பம் ஏற்படடுள்ளது.

Post a Comment

0 Comments