எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிடுமாறு முன்னாள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
குருணாகலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இல்லை என்றால் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வது சிரமம் என அவர் மேலும் தெரிவித்துள்ள அதேவேளை , ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் 7 மணியளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments