Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/ சிவாநந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா - 2018

இந்நிகழ்வானது கல்லூரியின் அதிபர் திரு.த.ஜசோதரன் அவர்கள் தலைமையில் 01.11.2018 வியாழக் கிழமை பி.ப. 2.31 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக ஸ்ரீமத் சுவாமி தக்சானந்தஜீ மகராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்துடன்  பிரதம அதிதியாக கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அமைச்சர் அவர்களளும்(வருகை தரவில்லை)
கௌரவ அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் அவர்களும் சிறப்பு அதிதியாகளாக ரி.சரணவபவன் மாநகர சபை முதல்வரும் திரு.கே.பாஸ்கரன் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரும் திரு.கே.அருட்பிரகாசம் கோட்டக்கல்வி பணிப்பாளர் மட்டக்களப்பு வலயம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது ஆசியுரை விருந்தினர்களின் உரை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மாணவர்களுக்கான பரிசளிப்பு என்பன மிகச் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பித்தக்கது





















Post a Comment

0 Comments