Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

7ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்தார் : என்கிறார் சபாநாயகர்


எதிர்வரும் 7ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் தனக்கு தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சி பிரதி நிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கட்சிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்த போதே சபாநாயகர் இதனை தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நேற்றைய தினம் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments