Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புலமைப் பரிசில் பெறுபேறு : சிறந்த பெறுபேற்றை பெற்றோர் விபரங்கள் இதோ…

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 199 புள்ளிகளை பெற்று பிலியந்தலை மற்றும் வெயாங்கொட பகுதி மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தையும் , 198 புள்ளிகளை பெற்று சாவக்கச்சேரி , யாழ்ப்பாணம் மற்றும் மினுவாங்கொட பிரதேச மாணவர்கள் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அது தொடர்பான மேலதிக விபரங்களை கீழே பார்க்கலாம். -(3)Untitled

Post a Comment

0 Comments