Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மின் கட்டணத்தை அதிகரிக்க திட்டம்


எரிபொருள் விலை உயர்வு மின்சார உற்பத்திக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை அமைப்பதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்போது எரிபொருளின் விலை அதிகரிப்புக்கு அமைய, மின் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டுமா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மின்கட்டணம் தொடர்பாக விலை சூத்திரமொன்றை தயாரிப்பதற்கும் ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments