Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

5000ரூபா நாணயத் தாளை தடை செய்ய கோரிக்கை


5000 ரூபா நாணயத்தாளை நாட்டில் தடை செய்யுமாறு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்பாட்டாளரான தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு அதுவே தீர்வாக அமையும். அன்று என்.எம்.பெரேரா நிதி அமைச்சராக இருந்த போது ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி நிலைமையில் 50ரூபா , 100ரூபா நாணய தாள்களை தடை செய்த போது பெருமளவு கறுப்பு பணம் வெளியே வந்தது. அதேபோன்று இப்போது 5000ரூபாவை தடை செய்தால் பெருமளவு கறுப்பு பணம் அரசியல்வாதிகளிடத்திலிருந்து வரும் என அந்த அமைப்பின் ஏற்பாட்டாளரான பேராசிரியர் சரத் வீஜேசூரிய தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments