Advertisement

Responsive Advertisement

வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்


பதுளை கொழும்பு பிரதான வீதியியில் அப்புத்தளை மற்றும் பெரகல பகுதியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக அந்த பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகளை அவதானமாக பயணிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை காலை வேளையில் மேற்கு , சபரகமுவ , மத்திய மாகாணங்களில் கடும் பனி காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments