5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 5ஆம் திகதி வெளியிடப்படவுள்ளன.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறு வெளியானதும் www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம். -(3)
0 Comments