Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சித்திரைக்குள் மாகாண சபை தேர்தல்


மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் நடத்தவே அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தவிர மற்றைய சகல கட்சிகளும் பழைய முறையில் தேர்தலை நடத்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் எவ்வாறாயினும் அரசாங்கத்திற்குள் கட்சிகளுக்கிடையே ஒருமித்த நிலைப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments