( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி பட்டிருப்புமத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் இன்று பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் மற்றும் கல்விசாரா உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments