Advertisement

Responsive Advertisement

மட் / செட்டிபாளையம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள்- கார் விபத்து !!

விபத்து

செட்டிபாளையம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள்- கார் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  ஒருவர்
படுகாயமடைந்துள்ளார். இதில்  ஆரையம்பதியைச் சேர்ந்த  அருள் என்பவரே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Post a Comment

0 Comments