Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கூடிய விரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் : என்கிறார் மகிந்த


கூடிய விரைவில் இந்த அரசாங்கத்தை கவிழ்த்து காட்டுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தாம் மிகவும் வெற்றிகரமான போராட்டத்தை நடத்தியுள்ளதாகவும் அரசாங்கம் பல்வேறு வழிகளில் மக்களுக்கு துன்பங்களை வழங்கிக்கொண்டிருப்பதாகவும் இதனால் இந்த அரசாங்கத்தை வீட்டு அனுப்பியே தீருவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு லேக்கவுஸ் சந்தியில் நேற்று நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நேற்று இரவு இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments