Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வானிலையில் திடீர் மாற்றம் : இடி மின்னலுடன் மழை


நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாட்டின் மாகாணங்கள் பலவற்றில் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு , வட மத்தி , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இடி மின்னல் குறித்து அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments