Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலய்னா - செனட் அங்கீகாரம்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலய்னா பி டெப்லிட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் னடந்த மே மாதம் 25ம் திகதி இந்த நியமனத்தை வழங்கியிருந்த நிலையில் நேற்று அமெரிக்க செனட் சபையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க வௌிவிவகார சேவையில் சிரேஷ்ட அதிகாரியான அலய்னா பி டெப்லிட்ஸ், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் கடந்த 1991ம் ஆண்டு பணியில் இணைந்துள்ளார்.

Post a Comment

0 Comments