Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜனவரி 5 அல்லது 12இல் தேர்தல் ?


மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி 5 அல்லது 12ஆம் திகதி நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கன தயார்படுத்தல்களை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் தேர்தலுக்கான நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments