Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பால் மா விலையை குறைக்க தீர்மானம்


பால்மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்க வாழ்க்கை செலவின குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக 400 கிராம் எடைகொண்ட பால்மா பக்கெட்டின் விலையும் குறைக்கப்படவுள்ளதாககைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் இந்திகா ரணதுங்க தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments