Home » » பஸ் கட்டணம் அதிகரிப்பு : புதிய கட்டண விபரங்கள் இதோ

பஸ் கட்டணம் அதிகரிப்பு : புதிய கட்டண விபரங்கள் இதோ


நாளை 20ஆம் திகதி நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 4 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பான கட்டண பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ஆரம்ப கட்டணமான 12 ரூபாவிலும் மற்றும் அடுத்த கட்டணமான 15 ரூபாவிலும் மாற்றங்கள் இடம்பெறாது. ஆனால் மற்றைய கட்டணங்களில் குறிப்பிட்ட வீதம் அதிகரிப்பு இடம்பெறவுள்ளது.

கடந்த மே மாதம் 12.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட கட்டணத்தையும் அவை தற்போது 4 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ள விதம் தொடர்பான விபரங்களை PDF வடிவில் கீழே பார்க்கலாம் -(3)

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |