கொழும்பு துறைமுகத்தில் இருந்து முத்துராஜவெல நோக்கி மசகு எண்ணை எடுத்துச் செல்லும் குழாய் ஒன்றில் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழாயை திருத்தம் செய்வதற்கான நடவடிகை்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
0 Comments