Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சபை கூடி 10 நிமிடத்திலேயே ஒத்தி வைக்கப்பட்டது


பாராளுமன்றம் கூடி 10 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்றம் கூடிய போது சபை நடத்திச் செல்ல தேவையான எம்.பிக்களின் எண்ணிக்கை இல்லாமையால் பிரதி சபாநாயகர் நாளை காலை 10 மணி வரை சபையை ஒத்தி வைத்துள்ளார்.

சபையில் மொத்தமாக 17 உறுப்பினர்கள் மாத்திரமே அவ்வேளையில் இருந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments