Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம் - இலங்கைக்கு ஆபத்து இல்லை!

பிஜி தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிலநடுக்கம் 8.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதேவேளை, இலங்கைக்கு எவ்விதமான ஆபத்துமில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments