இதேவேளை காலி , மாத்தறை , பதுளை , குருநாகல் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து கொழும்பு நோக்கி இராணுவத்தினரால் 40ற்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
அத்துடன் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. -(3)
0 Comments