Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

செட்டிபாளையத்தில் கிழக்குமாகாண பட்டிமன்றக்குழுவினரின் சிறப்புப் பட்டிமன்றம்

S.துசியந்தன்
 
செட்டிபாளையம் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு வைபவத்தின் இறுதிநாள் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக  கிழக்குமாகாண பட்டிமன்றக்குழுவினரின் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. 

மக்கள் வாழ்க்கைக்கு அவசியமானது ஆன்மீகமா? அறிவியலா? எனும் தலைப்பில் இடம் பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக அகரம் செ.துஜியந்தன் கலந்து கொண்டார். பட்டிமன்றப்பேச்சாளர்களாக திருமதி நிலோஜினி குணசீலன், விமல்ராஜ், லெனாட் சௌந்.லோரன்ஸோ ச.ரகுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments