Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் விலையில் மீண்டும் அதிகரிப்பு!


எரிபொருள் விலை தொடர்பான சூத்திரத்திற்கமைய இன்று நளள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

இதன்படி 95 ஒக்டேயன் பெற்றோலின் விலை 2 ரூபாவினாலும் , சுபர் டீசலின் விலை 1 ரூபாவினாலுத் அதிகரிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் 92 ஒக்டேயன் பெற்றோல் மற்றும் ஒடோ டீசல் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments