Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பஸ் , ரயில்களில் முற்கொடுப்பனவு கட்டண அட்டை விரைவில்!


பஸ் மற்றும் ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளில் பயண கட்டணங்களை செலுத்தும் முற்கொடுப்பனவு அட்டை முறையை எதிர்வரும் 3 மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த அட்டையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக சில்லரை காசு பிரச்சினை மற்றும் மீதி பண பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சகல பொது போக்குவரத்து சேவைகளிலும் பயன்படுத்தக் கூடியவாறே அந்த அட்டை தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments