இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தபால் ஊழியர்கள் இன்றைய தினம் கொழும்பில் தபால் திணைக்களத்திற்கு முன்னால் ஒன்று கூடி பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் தற்போது கொழும்பில் மருதானை , புறக்கோட்டை , கொம்பனிவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)
இதனால் தற்போது கொழும்பில் மருதானை , புறக்கோட்டை , கொம்பனிவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)
0 Comments