Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/குருமண்வெளி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த சங்காபிஷேகமும் பாற்குடபவனியும் !!

செ.துஜியந்தன் 

குருமண்வெளியில் பாற்குடபவனி

குருமண்வெளி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த சங்காபிஷேகமும், பாற்குடபவனியும் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆலயபிரதமகுரு சிவஸ்ரீவே. குபேந்திரன் குருக்கள்தலைமையில் 1008 சங்காபிஷேக கிரியைவழிபாடுகள் இடம்பெற்றது. ஸ்ரீமாகவிஸ்ணு ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய பாற்குடபவனி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் சென்று பிரதான ஆலயத்தை சென்றடைந்தது.
இங்கு விசேட பூசைவழிபாடுகளைத் தொடர்ந்து அன்னதான வைபவமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments