Advertisement

Responsive Advertisement

கொட்டஞ்சேனையில் துப்பாக்கி சூடு!


இனந் தெரியாத நபர்களினால் கொழும்பு கொட்டாஞ்சேனை ஜெம்பட்ட வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இதில் காயமடைந்தவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். -(3)

Post a Comment

0 Comments