மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி, தே.பா களுவாஞ்சிகுடி மாணவன். N.கிருத்திகரன் கணித ஒலிம்பியாட் பரீட்சையில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்று சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் சர்வதேசப் போட்டியில் பங்குபெற உள்ளார் என்பதுடன் இப் நாட்டுக்கும் மாகாணத்துக்கும் பிரதேசத்துக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவனுக்கு வாழ்த்துக்கள்.
0 Comments