Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலய மாணவன் தில்லையம்பலம் ஜனுஸ்கன் சர்வதேச ரீதியாக நடைபெறும் கணித அறிவுப் போட்டிப் பரீட்சையில் வெற்றி

மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலய மாணவன் தில்லையம்பலம்_ஜனுஸ்கன் சர்வதேச ரீதியாக நடைபெறும் கணித அறிவுப் போட்டியில் தேசிய மட்டத்தில் நடைபெற்ற கணித அறிவுப் போட்டிப் பரீட்சையில்  வெற்றி பெற்று சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் சர்வதேசப் போட்டியில் (International Maths Quiz) பங்குபெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். களுதாவளை மண்ணுக்கும் பாடசாலைக்கும் நாட்டுக்கும் மாகாணத்துக்கும் பெருமை சேர்த்த மாணவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வெற்றிக்காக பங்களிப்புச் செய்ய Thanaraj Rajagopal, ஆசிரியர்,  திருமதி.தி.வசந்தராசப்பிள்ளை ஆசிரியை மற்றும் ஏனைய கணிதபாட ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

Post a Comment

0 Comments